சிகரம் பாரதி 48 / 50
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இணையத்தளம் வடிவமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 2017 ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் பகுதியில் வெளியிட எதிர்பார்க்கிறேன். உங்கள் பேராதரவை எதிர்பார்த்தே களத்தில் இறங்கியிருக்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதீர்கள் தோழர்களே! எனது பெருங்கனவு, நீண்டகால எண்ணம் ஈடேறப் போகிறது என்பதை எண்ணும் போது மனம் உற்சாகத்தில் அலைபாய்கிறது. கையெழுத்துப் பத்திரிகையாக ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று இணையத்தளமாக உருவெடுக்கும் காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உடனிருக்கும் நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி. இந்த நட்பு என்றென்றும் நமக்குள் நீடிக்க வேண்டும். அதுவே நமது வெற்றியாகும்!
காத்திருக்கிறோம்...
ReplyDelete