சிகரம் பாரதி - 42 / 50 - கடைசித் தமிழன் ( கவிதை )
தமிழ் மொழியின்
தலைமகன்
தாய்மொழியை
தனக்குச் சுமையென்று
முதியோர் இல்லத்தில்
மூத்த குடிமக்களுடன்
மிகுதிக் காலத்தைக்
கழித்திருக்கட்டும்
என்றெண்ணி
விண்ணப்பப் படிவத்தில்
கையொப்பமிட்டுவிட்டு
'தேங்க்ஸ்' என்று
கைகுலுக்கிப் பிரிந்தான்
கடைசித் தமிழன்
விக்கித்து நின்றாள்
தமிழ்த்தாய்!
- இக்கவிதை டிசம்பர் 2016 இல் என்னால் எழுதப்பட்டது.
தலைமகன்
தாய்மொழியை
தனக்குச் சுமையென்று
முதியோர் இல்லத்தில்
மூத்த குடிமக்களுடன்
மிகுதிக் காலத்தைக்
கழித்திருக்கட்டும்
என்றெண்ணி
விண்ணப்பப் படிவத்தில்
கையொப்பமிட்டுவிட்டு
'தேங்க்ஸ்' என்று
கைகுலுக்கிப் பிரிந்தான்
கடைசித் தமிழன்
விக்கித்து நின்றாள்
தமிழ்த்தாய்!
- இக்கவிதை டிசம்பர் 2016 இல் என்னால் எழுதப்பட்டது.
தமிழை தன் உயிரே போல் போற்றும் தமிழர்கள் இன்னும் மீதம் இருக்கத்தான் செய்கிறார்கள்
ReplyDeleteஇருப்பினும் தங்களின் உள்ளக் குமுறலை உணர முடிகிறது
அருமையான பதிவு
ReplyDelete
ReplyDeleteஅருமையான வரிகள்