டுவிட்டர் @newsigaram - 08 - பாகுபலி!
# பாகுபலி படம் பார்க்கும் போது நம் பாப்கார்னை பக்கத்தில இருக்கிறவங்க எடுத்துச் சாப்பிட்டாக் கூடத் தெரியாது.!
# பாயும் புலி ஓசையே பாகுபலி மாதிரி இருக்கிறது! - லிங்குசாமி
நீங்க திரும்ப ஒரு ரவுண்டு வருவிங்கன்னு உள்மனசு சொல்லுது சார்...
# பாகுபலி 3,நாள் ல 250 கோடி வசூல் ங்கறதை என்னால நம்ப முடியலை.
ஓஹோ.நீங்க எதை நம்புவீங்ணா?
புலி ஒரே நாள் ல.100 கோடின்னா நம்புவேன்
# பாகுபலி ல ஹீரோ சிவலிங்கத்தைத்தூக்கிட்டு வந்ததைப்பெருசா பேசறாங்க.சாணக்யா ல சரத் நமீதாவையே தோள்ல தூக்கிட்டு அசால்ட்டா வருவாரு.
# பாகுபலி பார்த்த யாரும் இந்த வருசம் செத்துறாதீக! எந்த ஆத்மாவும் சாந்தியடையாது..
# பாகுபலி பாருங்கள். எனக்கு இலங்கையும் பிரபாகரனும் மனம் முழுக்க. துரோகம் வேதனை.
# #பாகுபலி-யும் #புலி-யும் ஒன்ன ரிலீஸ் ஆகி இருந்தா
பாகுபலி படம் ஓடுற தியேட்டர்-ல teaser மாதிரி
புலி-ய பத்து நிமிசம் ஒட்டி இருப்பானுவ!
# பாகுபலி இரண்டாம் பாகம்தான் நல்லாருக்கும்னு நம்ப வச்சதுதான் இப்ப வந்துருக்கற பாகுபலியோட வெற்றி்
இன்னும் என்னன்ன கிறுக்குத்தனம் பண்ணபோறீங்களோ?
# நிஜமாகவே
ரம்யாகிருஷ்ணன்
ராஜவம்சமோ?!
சத்தியராஜ்
போர்வாளோ?!
நாசர்
ராஜதந்திரியோ?!
#தமிழ் நடிகர்கள்
ஆளும்,
பாகுபலி.......
# பாகுபலி படத்தில் அந்த எதிரி நாட்டு அரசன் பேசுர மொழி சாப்பாடு நேரத்தில் கேட்கும் போது பரோட்டா சால்னா கேட்கிறது நமக்கு மட்டும் தான்னா
# பாகுபலி படத்தை பாத்துட்டு ரோட்டுல நடந்துபோனா, முன்னாடி வர்ற எல்லாத்தையும் அடிச்சு பறக்க விட தோணுது.
# பாகுபலி யின் -
தமிழாக்கம் தேடிபாத்தேன்!
அதற்கு வீர வன்னியன் என்று பொருளாம்!
ஆகா வாழ்க வன்னியன்!
# வசனம் @madhankarky
வாக்கு கொடுத்தவர்கள் மறையலாம் வாக்கு மறைவதில்லை.
#பாகுபலி
# பொன்னர் சங்கர விடவா பாகுபலி பெஸ்ட்டு..போங்கய்யா!!!
# வீட்டில் சூடாக கிண்டிய வெல்லப் பாகில் ஒரு ஈ விழுந்து இறந்தது,
"பாகுபலி"
இதுக்கு முந்திய ஹிட்டான நான் ஈ"யா இருக்குமோ!
# 1புலி பத்து பாகுபலிக்கு சமம்
ஆமா பாகுபலி ரெண்டு மணி நேரம் படம்
புலி ரெண்டு நிமிஷம் டீஸர் கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்
# படமே பார்க்காமல் விமர்சனம் செய்வது எப்படி:
#பாகுபலி டா பாக்குற ஒவ்வொருத்தனும் பலி டா..
ஜூம்மாதான் பா சொன்னேன் கட்டைய எடுக்காதீங்க
# பிரமாண்டம்னா என்னானு சங்கருக்கும்
சரித்திரப்படம்னா என்னானு சிம்புதேவனுக்கும் உணர்த்திய படம்தான் பாகுபலி என்றால் அது மிகையாகாது
# படத்துக்கு நடுவுல இன்டர்வெல் விட்டு பாத்துருப்பீங்க படத்துக்கும் படத்துக்கும்இடையில இடைவேளைவிட்ருக்காங்க
எப்ப படத்தபோடுவாங்கனே தெரில
பாகுபலி
#படமே பாக்கலைனாலும் சொல்லுவேன்
பட்டய கெளப்பும் #பாகுபலி
நல்லா இருக்குங்க...
ReplyDeleteமிக்க நன்றி நண்கபரே.
Deleteபாகுபலி சூப்பர் ட்வீட்ஸ்
ReplyDeleteநன்றி தோழரே!
Deleteபாரதி..அழகாக பொயிண்டா பதிவு பண்றீங்க.வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி தோழி.
Delete